முத்துப்பேட்டை,அக்டோபர் 21 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க.வின் வேட்பாளர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து SDPI யின் வேட்பாளர். அபூபக்கர் சித்திக் அவர்கள் 1926 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார், இதனைத் தொடர்ந்து DMK யின் வேட்பாளர். தமீம் அவர்கள் 1491 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிஜேபி யின் வேட்பாளர் திரு.சிவக்குமார் அவர்கள் 1332 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் பின்பு வெற்றி பெற்று தனது கட்சியாலருடன் முன்னகை முகத்துடன் வெளியில் வந்த காட்சி இதோ
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா
முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அ.தி.மு.க.
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteவெற்றி பெற்ற பேரூராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கும் மற்றும் வார்டுகளில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் எங்களின் மனமார்த வாழ்த்துக்கள்
ReplyDelete