துளசியப்பட்டினம், ஆகஸ்ட் 11: துளசியாப்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது நூர் என்பவர் இன்று நாச்சிகுலத்தை அடுத்துள்ள கோபால சமுத்திரம் இடையிலான பகுதியில் எதிரே வந்த மாட்டின் மீது மோதி திடீர் விபத்துக்குள்ளானார். இது குறித்து அவ்வூர் மக்கள் ஒன்று கூடி அந்த நபரின் முழுவிபரம் அறிந்த பின்பு தகவல் கொடுக்கப்பட்டது. இவர் திருத்துறைப்பூண்டி யிலிருந்து தனது பணியை முடித்து விட்டு செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றது என்றும் அவரை காப்பாற்ற அரிகிலுள்ள நாச்சிகுள்ளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சோதனை இட்டானர். அப்போது அவர் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
Reporter By
முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication
முத்துப்பேட்டை, ஜனவரி 14/15: முத்துப்பேட்டை ஆஸாத்நகர், மர்ஹூம் K.M. சுலைமான் அவர்களின் மகனாரும் K.M.S.சலீம் அவர்களின் சகோதரரும்மான, K.M.S.ஜாகிர் உசேன்
இன்று (13-1-2015) மாலை 5 மணியழவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா நேற்று ஆசாத் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் கபுர் வாழ்க்கைக்கும் மறுமைக்கும்
அல்லாஹ்விடம் துவாச்செய்யுங்கள்.
முத்துப்பேட்டை, டிசம்பர் 26: முத்துப்பேட்டை தென்னை மரைக்கடைத் தெரு மர்ஹூம் பி.மு.முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், (பைப்படி மரைக்காயர்) என்கின்ற மர்ஹூம் L.M.M. முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பி.மு. முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும், L.M.M. முஹம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் தம்பி மனைவியும், A. முஹம்மது முஹைதீன், அன்வர் அலி, (பாட்சா கட்டி) என்கிற OM. காதர் பாட்சா, P. ஹாஜா முஹைதீன் ஆஹியோரின் மாமியாரும், ராஜீஸ் கான், ஹாஜா மைநூர்தின், J. சேக் பரீத் இவர்களின் தாயாருமாகிய மைமூன் சரீபா அம்மாள் அவர்கள் இரவு 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா நேற்று (26.12.2014) மாலை 4:30 மணியளவில் நமது குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்:
ஹாஜி, A. முஹம்மது மைதீன்.
மேலும் தொடர்புக்கு:
J. ஷேக் பரீத் :7200116852
ஹஜா மைநூர்தீன் (துபாய்) : 00971 5539 80 838
முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா நாளை காலை முகைதீன் பள்ளியிவாசால் மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: KM. ரஹ்மத் அலி சகோதரர்கள்.
MMA.ஐலால்.
Cell: 97 88 52 60 85 .
அக்டோபர் 06: மர்ஹூம் ஹபீப் முகம்மது அவர்களுடைய மகனும், திருச்சி அப்துல் ரஹீம், அவர்களுடைய சகோதரரும், H.M.R. ஹபீப் முகம்மது, சகோதரர்களுடைய தகப்பனாரும், இதயத்துல்லா, முஸ்தாக், இவர்களுடைய மாமனாரும், வின்னர்ஸ் பள்ளி தாளலரும், HMR. என்கின்ற. “ஹாஜி ரஷிதுகான்” ஆசிரியர் (வின்னர்ஸ் மெட்ரிகுலேசன் ஸ்கூல். ஆலங்காடு. முத்துப்பேட்டை) அவர்கள் காலை 11.30 மணியளவில் கல்கேணித் தெருவில் இருக்கும் அவர்கள் இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல். KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், J. ஷேக் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிப்பவர்: கொய்யா S.M.K.N.முஹம்மது தாவுது.
மேலும் தொடர்புக்கும்:
A.S.N.முஹம்மது இபுராஹீம்.....+91 98947 95822
A.முஹம்மது சாதாத்....+91 96599 81181
A.அப்துல் மாலிக் .....+91 90031 3313
J. ஷேக் பரீது: +91 7200 116852
ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக்
தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின்
தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2
மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின்
வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும்
சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக!
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்வர்கள்
SPKM அமானுல்லா சகோதரர்கள்
புதுத்தெரு மர்ஹும் N. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் M.A ஜக்கரியா, மர்ஹும் M.A சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், G. ரோஷன்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய“அல்ஹாஜ் M.A குலாம் ரசூல்” அவர்கள் நேற்று (28.03.2014) இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (29.03.2014) காலை 11.30 மணியளவில் சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
G. ரோஷன்தீன்
முத்துப்பேட்டை, ஜனவரி 29: மரைக்காயர் தெரு மர்ஹும். நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹசுபுள்ள மக்கீன், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சஜாத் அஹமது அவர்களின் தாய் மாமாவும், S. அப்துல் ஜப்பார், S. முஹம்மது இபுறாஹீம், S. முஹம்மது ரில்வான், S. நெய்னா முஹம்மது, S. முஹம்மது மர்சிக்கீன், S. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய "N செய்து அஹமது" அவர்கள் இன்று இரவு 2:30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் குத்பா பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்:
ஹச்புல்லாமக்கீன் அஹமது கபீர் சகோதரர்கள்..
முத்துப்பேட்டை, ஜனவரி 19: மரைக்கா தெரு மர்ஹூம் அஹமலை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.க. அஹமது ராவுத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.A.. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், S.சேக் அப்துல் காதர், S.அல்லாபிச்சை இவர்களின் தந்தையுமான “S.A சேக் அலாவுதீன்” அவர்கள் 18.01.2014 இரவு 11 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
முத்துப்பேட்டை, ஜனவரி 06: (S.K.M) சின்ன கட்சி மரைக்கா தெரு, மர்ஹும் அபு பக்கர் - ஹதிஜா அம்மாள் இவர்களின் புதல்வர், தஞ்சை நேஷனல் பார்மா L.கமால் பாட்சா அவர்களின் சகோதரியின் மகனும், H.அபூ பக்கரின் தகப்பனாரும், சென்னை A.K.அஹமது உசேன் அவர்களின் மூத்த சம்மந்தியும், A.பகருதீன் அலி அஹ்மத்தின் மாமனாருமாகிய “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் இன்று (05.01.2014) காலை 7 மணியளவில் கூத்தாநல்லூர் (லெட்சுமாங்குடியில் மாரடைப்பின் காரணமாக) மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.....
அன்னாரின் ஜனாசா இன்று (05.01.2014) ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் அங்கேயே அடக்கம் செய்யப் படுகிறது. அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
நன்றி..Dr.முஜீபுர் ரஹ்மான் S/O. L.கமால் பாட்சா.
A.H.பகுருதீன் அலி அஹமத்.
முத்துப்பேட்டை, ஜனவரி 01: கிட்டங்கித் தெரு மர்ஹூம் முஹம்மது ஷேக் அலி அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கொடை கமால் அவர்களின் மாமியாரும், முஹம்மது இக்பால், ஜப்பார் இவர்களின் தாயாருமான ஹபீப்கனி அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று ( 1.1.14 புதன்கிழமை) காலை 10 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் S. நூர்முஹமது அவர்களின் மனைவியும், N. நத்தர்சா அவர்களின் தாயாரும், K. ரஹ்மத்துல்லாஹ், S. ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்.
N. நத்தர்ஷா, K. ரஹ்மத்துல்லாஹ் சகோதர்கள்
நமது நிருபர்:
முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு:
M.K.S.நாகூர் பிச்சை
9976 28 42 16.
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை டிச.13
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது, தருஸ் மரைக்காயர், ராஜ்முகம்மது ஆகிய 7 மீனவர்கள் தனிப் படகு மூலம் கடலுக்கு நேற்றுக் காலை 8-மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் மதியம் 12 மணியளவில் கடலுக்கு அருகில் கழிமுனை லகூன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராஜ்முகம்மது(57) அப்பொழுது வீசிய காற்று மற்றும் குளிர் காரணமாக நடுக்கம் ஏற்பட்டு படகில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் ராஜ்முகம்மது உடலை கூடச்சென்ற 6 மீனவர்களும் முத்துப்பேட்டை தெற்கத்தெரு கோரையாற்று கரைக்கு படகு மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். பலியான ராஜமுகம்மதுக்கு மனைவி மற்றும் நிஷா தமீம் அன்சாரி ஆகிய குழந்தைகள் உள்ளன.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலிசார் மற்றும் கடலோர காவல்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர் சங்க தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில் காற்று மழையின் காரணமாக மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று காலை(நேற்று) இவர்கள் 7 பேரும் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது மீனவர் ராஜ்முகம்மது பலியானானர். மிகவும் ஏழை மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.


முத்துப்பேட்டை, நவம்பர் 25: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம் மர்ஹும் (இனா கானா) E.K.ஹபிப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் O.K.S. அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், O.K.S.A கேப்டன் ஜுனைது, O.K.S.A அப்துல் காதர், O.K.S.A. சஹாபுதீன் அவர்களின் தாயாருமாகிய “முஹம்மது தாவுதம்மாள்” அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 25.11.13 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்:
O.K.S.A. சஹாபுதீன்
முத்துப்பேட்டை, நவம்பர் 09: முத்துப்பேட்டை கல்கேனித்தெரு மர்ஹும் M.முகமது ஹசனாலை அவர்களின் மகனும், மர்ஹும் M. மௌலா அபூபக்கர், மர்ஹும் M. நைனா முகமது, M.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், J. அஸ்கர் அலி, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் துணைத் தலைவர் MRS. அஹமது ராவுத்தர், ஜனாப் சேக் தாவுத் (மதுக்கூர்) இவர்களின் மாமனாரும் A. முகமது ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய “A. அப்துல் ஜப்பார்” அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாசா நேற்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்:
A. முகமது ஹசன் +971 55 88 44 392மேலும் தொடர்புக்கு:
MRS.
அஹமது ராவுத்தர். +971 55 22 37 541MRS. சேக்காதி. +971 50 45 08 132
நமது நிருபர்:
KM காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, அக்டோபர் 30: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு மர்ஹும் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மருமகனும், ஒரத்தநாடு S. அப்துல் கரீம், PSM அஹமது இபுராஹிம், ஆகியோரின் மாமனாரும், அப்துல் நவாஸ், சுல்தான் அப்துல் காதர், முஹம்மது முஹைதீன், ஆகியோரின் தகப்பனாருமாகிய "S. கமால் முஹம்மது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: muthupettaiexpress.com,
அறிவிப்பவர்:
PSM முஹம்மது முஹைதீன்.
மேலும் தொடர்புக்கு:
சுல்தான் அப்துல் காதர்: 0091 9500 67 80 17
முஹம்மது முஹைதீன்: 00966 5965 44152
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: குண்டாங் குலத்தெரு மர்ஹும் M. முஹம்மது காசிம் அவர்களின் மகனும், பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி, M. சுல்தான், M. சவுக்கத் அலி ஆகியோரின் அண்ணன் மகனும், ரம்ஜான் அலி, நக்கம்பாடி அஸ்ரப் அலி, N. சாதிக் இவர்களின் மைத்துனரும், RMK. N. சேக் மன்சூர் சகோதரர்களின் அக்கா மருமகனும், M. முஹம்மது இபுராஹிம் இவர்களின் சகலையும், R. முஹம்மது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய "முத்துப்பேட்டை ORG இணையத்தள ஆசிரியருமான அபு ஆப்ஃரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா" அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் கபரு, மற்றும் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பவர்:
பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி சகோதரர்கள்.
தொகுப்பு:
K.M. காதர் கனி (பாடகர்)
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, அச்சக்காரவாடி சந்து, தெற்குத் தெரு மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், தண்டையா காதர் முஹைதீன் அவர்களின் மனைவியும், வெள்ளைத்துரை என்கிற ஹாஜா முஹைதீன் அவர்களின் தாயாரும், சாகுல் ஹமீது, அன்வர் இபுறாஹீம், ஆகியோரின் பெரிய தாயாரும், சர்புதீன் அவர்களின் அண்ணன் மனைவியும், ஹாபீப்கான் சகோதரர்களின் மாமியும், முஹம்மது யாசின், சாதிக் பாட்சா, முஜுபுர் ரஹ்மான், A. சாதிக் பாட்சா ஆகியோரின் மாமியாரும், ரியாசுதீன், அப்சல், தாஜுதீன், அப்ரீத், ஹமீத், ஆசீக் ஆகியோரின் பாட்டியாருமாகிய, "செய்து அலி பாத்திமா" அவர்கள் இன்று காலை 7:30 மணியளவில் மெளத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்:
தண்டையா காதர் முஹைதீன் அவர்கள் .
மேலும் தொடர்புக்கு:
தண்டையா காதர் முஹைதீன் :
0091 - 78 45 44 00 63
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)