முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "கொய்யா" முஜாஹிதீன் அழைப்பு...



முத்துப்பேட்டை,ஜூலை 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

M. முஹம்மது முஜாஹிதீன் (ஆலிம்) ஸலாஹி..
Managing Director of Nana Motors 

6 comments:

  1. சகோதரரின் திருமணம் சிறப்பாக நடைபெற அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்..

    ReplyDelete
  2. பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    அல்லாஹ் உங்கள் வாழ்வில் தனது பேரருளை அதிகப்படுத்தி தருவானாக.
    நன்மைகள் யாவிலும் உங்கள் இருவரையும் நலமுடன் இணைத்து வைப்பானாக

    ReplyDelete
  3. இணையப்போகும் இருஉள்ளங்களும் பல ஆண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  4. Wish you a Happy Married Life... Best of luck.......

    By.

    AKLT. Abdul Rahman, AKLT. Marsook Ahmed, AKLT. Abdul Javid,

    ReplyDelete
  5. பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    ReplyDelete
  6. பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபிஹைர்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)