Showing posts with label
அனைத்து முஹல்லா மாணவ மாணவியர்.
Show all posts
Showing posts with label
அனைத்து முஹல்லா மாணவ மாணவியர்.
Show all posts

முத்துப்பேட்டை அகஸ்ட் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து விதமான செயல்களிலும் பிற வூர்களை காட்டிலும் முத்துப்பேட்டை அதிக வளர்ச்சி கண்டு அதிக புகழுக்குரிய இடமாக மாறிவருவது மிகவும் வர வேற்கத் தக்கதே. குறிப்பாக,முத்துப்பேட்டை மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் களமிறங்கியது. அதில் "அரபு சாஹிப் பள்ளிவாசல்"முஹல்லாவை இரண்டாவதாக தேர்வு செய்து மாணவ மாணவியரின் நிலை குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டு அறிந்த செய்தியை உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருகிறோம் இதோ.
அரபு சாஹிப் பள்ளிவாசல்:மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 450 பேர் ஆகும்.
இதில் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் சுமார் 325 பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆண்கள் மட்டும் சுமார் 100 பேர் என்றும், (2 டாக்டர், 1 வழக்கறிஞர்.) உட்பட
கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் மட்டும் சுமார் 25 பேர் என்றும் அத்தகவலின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை குட்டியர் ஜும்மா பள்ளிவாசல் முஹல்லா பற்றி வெளியிடப்படும்.
தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ் & உமர் முக்தர் & ASNS . அப்துல் பாரி

முத்துப்பேட்டைஆகஸ்ட் 02: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் அதிகமாகவே வசித்து வருகிறார்கள். விக்கிலீக்ஸ் என்றதொரு இணையத்தளம் தற்போது முத்துப்பேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து வெளி இட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2011 ல் மட்டும் இரண்டு மடங்கு மக்கள் தொகை வளர்ச்சி அடைத்துள்ளது என்று வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் மட்டும்தான் இந்த வளர்ச்சி என்று பார்த்தல் இல்லை குறிப்பாக கல்வி, தொழில், சமுதாய பனி, ஆகிய அணைத்து விதமான செயல்களிலும் பிற வூர்களை காட்டிலும் முத்துப்பேட்டை அதிக வளர்ச்சி கண்டு அதிக புகழுக்குரிய இடமாக மாறிவருவது மிகவும் வர வேற்கத் தக்கதே. குறிப்பாக,முத்துப்பேட்டை மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆராய்ந்து அதனை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்" என்ற இணையதளம் களமிறங்கியது. அதில் "பேட்டை பள்ளிவாசல்" முஹல்லாவை முதலில் தேர்வு செய்து மாணவ மாணவியரின் நிலை குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டு அறிந்த செய்தியை உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருகிறோம் இதோ.பேட்டை பள்ளிவாசல்:
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 100 பேர் ஆகும்.
இதில் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் மாணவ, மாணவியர் சுமார் 70 பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் ஆண்கள் மட்டும் சுமார் 20 ௦ பேர் என்றும்,
கல்லூரிகளில் கல்வி கற்கும் பெண்கள் மட்டும் சுமார் 10 பேர் என்றும் அத்தகவலின் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் நாளை அரபு சாஹிப் பள்ளிவாசல் முஹல்லா பற்றி வெளியிடப்படும்.
தொகுப்பு:
ரிப்போட்டர் இல்யாஸ் & உமர் முக்தர் & ASNS . அப்துல் பாரி
முத்துப்பேட்டை ஆகஸ்ட் 01 : கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமைப் படுத்தக் கூடிய ஓர் ஆயுதமாகும். கல்வி கற்காத மனிதன் அரை மனிதன் என்று சமுதாயத்தில் தூற்றப்படுவான். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நமதூர்முத்துப்பேட்டையில் கல்வி கற்றோரை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஆனால் தற்போது அல்லஹ்வின் நாட்டத்தால் அந்நிலை மாறி கல்வி கற்றோர், கர்பிப்போர்களின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. பொதுவாகவே முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் கல்வி கற்காமலே வெளிநாட்டுக்கு சென்று சம்பதிபதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்நிலை மாறி வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் அளவிற்கு நமது சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது வரவேற்க்கத்தக்கதே.முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பள்ளி, அரபு சாஹிப் பள்ளி, குட்டியர் பள்ளி, கொத்பா பள்ளி, ஜாமியா பள்ளி, முஹைதீன் பள்ளி, மதினா பள்ளி. புது பள்ளி, மக்கா பள்ளி, நூர் பள்ளி, ரஹ்மத் பள்ளி ,ஆசாத்நகர் பள்ளி, தர்ஹா பள்ளி, ஆகிய 13 பள்ளிவாசல் அனைத்து முஹல்லா வாரியாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் ஆய்வில் இறங்கியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் (ஆண், பெண்) களின் எண்ணிக்கையின் தொகுப்பை தங்களுடைய பார்வைக்கு வெளியிடுகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனின் தொகுப்பு வருடம் வருடம் ஆய்வில் இறங்கி உங்களுடைய பார்வைக்கு கொண்டு வருவோம் என்பதையும் இதன் மூலம் தெய்ரிவித்துக் கொள்கிறோம்.
நமது நிருபர்
தொகுப்பு, ரிபோட்டர் இல்யாஸ் & ரிபோட்டர் உமர் முக்தார் &
ASNS.அப்துல் பாரி