முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரசாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
மேலும் தொடர்புக்கு:
A. முஹம்மது இலியாஸ்
எனது அன்பு நண்பனே !!! உனது வாழ்கையில் எத்தனை எத்தனை சோதனைகள் !!அந்த சோதனைகளைஎல்லாம் சாதனைகளாக மாற்றி காட்டிய பெருமை உனக்கு உண்டு !!உன்னை வீழ்த்துவதற்கு ஒரு சில எதிரிகள் நம்பிக்கை துரோகிகள் இருந்தாலும் !!!உன்னை வாழ்த்துவதற்கு நான் உட்பட ஆயிரக்கணக்கான நல உள்ளங்கள் உள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .தொடர்ந்து போராடு !!!வெற்றி உன்னோடு !!! திறந்த மனதுடன் --உன் நீண்ட நாள் அன்பு நண்பன் ஜே .ஷேக் பரீத் .
ReplyDeleteபாரக்கல்லாஹு லக்க
On this beautiful and lovely occasion I wish you a day filled with cherished moments.
ReplyDeleteBarakkallahu laka... Unathu vaalvil endrum allahvin uthavi
ReplyDeleteVaazhthukkal
ReplyDeleteKayal R.S.Elavarasu
State president
Tamilnadu Cable TV Urimaiyalargal Sangam
Vasantha Velli... Tamilan TV Friday 12.30 pm Islamic live programme producer.
Nandri Thiru. Kayal Elavarasu Avargaley.... By. Mohamed Ilyas. EX. Win TV Reporter.
ReplyDeleteIrumanam inaiyum thirumanam nandraaga nadaipera vaalthukkal..
ReplyDeleteiraivan naadinaal naanum vanthu kalanthu kolgiren..
en vaalkaiyaiye purattippotta OODAGA thuraiyil naan sera kaaranamaaga iruntha ne meendum ithuraikku vara vendum ena anbudan alaikkum OMAR MUKTHAR, Ex.WIN TV Reporter and current MOON TV Reporter.
இரு மனம் இணையும் திருமணம் நன்றாக நடைபெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇறைவன் நாடினால் திருமணத்திற்கு நேரில் வருகிறேன்..
என் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஊடகத் துறையில் நான் நுழைவதற்கு காரணமாக இருந்த நீ மீண்டும் இதுதுரைக்கு வர வேண்டுமென அன்புடன் அழைக்கும் உமர் முக்தார், முன்னாள் வின் டிவி செய்தியாளர், தற்போதைய மூன் டிவி செய்தியாளர்.
அக்கரையில் நிகழ்கின்ற மணவிழாவை
ReplyDeleteமணக்கண்ணில் கண்டு நான் மகிழ்வுகொண்டு
இக்கரையில் இருப்பினும் பாசம் பொங்க
வளமோடு வாழ்கவென வாழ்த்துகின்றேன்.
அன்புடன் வாழ்த்துவதில் அகமகிழ்ச்சி அடையும் உன் நண்பன்
ஹசன்
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர்
barakallahu laka wa baaraka alaika wa jama'a kuma fee khair
ReplyDeleteby faisal ahmad hasani,s/o.k.s.h.sulthan ibrahim, from maharastra.