முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவும், நடந்து முடிந்த நிகழ்சிகளும் ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:

1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,

2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,

3)  மெளலவி. எ. முஹம்மது கான் பாக்கவி (மேலாளர் ரஹ்மத் பதிப்பகம்),

4) எம். அப்துல் நாசர், பேராசிரியர், உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி,

சிறப்பு விருந்தினர்கள்:

1) அப்துல் லதிப் அல் முகந்தி (கத்தார் அரபி)

2) எஸ்.எம். ஹைதர் அலி. (அல்  மஹா அறக்கட்டளை நிறுவனர்),

3) அல்ஹாஜ். எம்.ஏ. முஸ்தபா, (ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர்),

4) எம். அப்துல் ரஹ்மான், MA, MP, (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

5) அல்ஹாஜ். க.மு. நெய்னார் முஹம்மது (சோழநாடு, துபாய் இஸ்லாமிய நல சங்கம் முத்துப்பேட்டை பிரதிநிதி.

6) நன்றியுரை எஸ்.எம். ஜெகபர் அலி,

மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு ஊர் மக்களும், முத்துப்பேட்டை அனைத்து முஹல்லாவை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

2 comments:

  1. கலந்துகொண்ட அத்துணைஉள்ளங்கள், வரமுடியாநிலையில் ஆதரவும் தந்த அனைவருக்கும், பள்ளிவாசலுக்கு உதவிகள் செய்தவருக்கும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்துபாய் கமிட்டியின் சார்பாக நல் வாழ்த்துக்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete
  2. கலந்துகொண்ட அத்துணைஉள்ளங்கள், வரமுடியாநிலையில் ஆதரவும் தந்த அனைவருக்கும், பள்ளிவாசலுக்கு உதவிகள் செய்தவருக்கும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்துபாய் கமிட்டியின் சார்பாக நல் வாழ்த்துக்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)