முத்துப்பேட்டை, ஜனவரி 12: அரசியல் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, விளையாட்டு துறையாக இருந்தாலும் சரி, பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அல்லது கல்வியில் முதன்மையாக வருவதாக இருந்தாலும் சரி, சாதனைகள் படைப்பதில் நமதூர் இளைஞர்கள் சளைத்தவர்கள் அல்ல.
இந்த சாதனைகளுக்கெல்லாம் வழு சேர்த்திருக்கிறார் முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS, அவர்கள்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக மன்சூர் நியமிக்க பட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக மன்சூர் நியமிக்க பட்டுள்ளார்.
முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே உள்ளது சகோதரர் மன்சூர் அவர்களின் வீடு. இவரது தகப்பானாரின் பெயர் மர்ஹூம் சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர் ஆகும்.
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மன்சூர் அவர்களின் தகப்பனார் லெப்பை தம்பி மரைக்காயர் அவர்கள்தான் முத்துப்பேட்டையின் முதல் பேரூராட்சி தலைவராவார். இவரின் ஆட்சிகாலத்தில் முத்துப்பேட்டை மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளார்.மரைக்காயார் தெரு கோரைஆறு,பட்டறைகுளம் அரசர்குளம்,செக்கடிகுளம்,குண்டாங்குளம்,ஆசாத் நகர் சட்ரஸ் அணை,சில்லாடி உள்ளிட்டவைகள் இவரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும்.
சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களுக்கு ஒரே மகனாய் பிறந்தார் மன்சூர். தமது இளம் வயதிலேயே எழுத்தாற்றலிலும், பேச்சாற்றலிலும், முன்னோடியாக திகழ்ந்தார் மன்சூர்.
இனிமை, எளிமை, பொறுமை, மற்றும் ஆளுமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருபவர் மன்சூர். கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல் சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர். .ஐ வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர்.
தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர்.
பின்னர் டெல்லியில் உள்ள இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பனி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம். ஆமீன்.
source from: muthupettaiexpress.com

தங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்.......
ReplyDeleteAll the Best NANA
ReplyDeleteஉங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்....இன்னும் சாதனை புரிய வேண்டும்....
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்தி துஆ செய்கிறோம்.
ReplyDeleteரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்,
ரஹ்மத் அறக்கட்டளை
சென்னை & முத்துப்பேட்டை
உங்கள் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறோம்.
ReplyDeleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்...
எம்.ஏ. தமீம்
அறங்காவலர்
ரஹ்மத் அறக்கட்டளை
முத்துப்பேட்டை
All the best
ReplyDeleteசகோதரர் முஹம்மது மன்சூர் அவர்கள் தங்களது பணிகள் மிகவும் சிறப்பாகவும் சமுதாய மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன்....
கீழக்கரை. முஹம்மது ஜக்கரியா
என்றும் அல்லாஹ் உங்களுக்கு துணை நிற்பான் நானா..
ReplyDeleteஇப்படிக்கு: முஹம்மது உசாமா
He is known for his uniqueness and straight forwardness which I have witnessed at Karaikal. I know how much Karaikal people love him. Let the Almighty shower his blessings to make all his dreams come true and I am sure Karaikal is going to benefit a lot. All the best brother....
ReplyDeleteWith best regards from
Dr.K.Mujibur Rahman,
National Pharma Hospital,
Thanjavur
உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி துஆ செய்கிறோம்.
ReplyDeleteதங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்..ஆசுதீன், சீனா
ReplyDeleteமுத்துப்பேட்டயின் பெயர் சிறக்க திறமையுடன் பணியாற்ற வேண்டுகிறேன்.....
ReplyDeleteஜாஹிர்/சிங்கப்பூர்.
முத்துப்பேட்டயின் பெயர் சிறக்க திறமையுடன் பணியாற்ற வேண்டுகிறேன்.....
ReplyDeleteஜாஹிர்/சிங்கப்பூர்.
முத்துப்பேட்டயின் பெயர் சிறக்க திறமையுடன் பணியாற்ற வேண்டுகிறேன்.....
ReplyDeleteஜாஹிர்/சிங்கப்பூர்.
வாழ்த்துக்கள்...
ReplyDeleteஜாஹிர்/சிங்கப்பூர்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteWish him all success
ReplyDeleteWe are all very proud of you, and i pray for your bright future,Congratulations.
ReplyDeleteM.Hameed Sultan.M.A, Trichy. (Muthupet)
Hearty Congratulations - Rasheedkhan K.
ReplyDeleteதங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்..Iqbal
ReplyDeleteதங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்..Iqbal
ReplyDeleteமுத்துபேட்டை மண்ணின் மைந்தர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்த்தில் அமரப்போவது மிகவும் மகிழ்சிக்குறியது நீங்கள் சமுதாய சிந்தனையுடன் நேர்மையான பணியை செய்திட எங்கள் ஊர்மக்களின் சார்பில் துஆ செய்வதுடன் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் .
ReplyDeleteமுத்துபேட்டை பைத்துல்மால் சார்பில் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் அன்புடன்....
ReplyDeleteஎம்.ஏ.மீரா உசேன்
தங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்.
ReplyDeleteதங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்
ReplyDeleteதங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்
ReplyDeleteஉங்கள் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்தித்து, வாழ்த்துகிறோம்.
ReplyDeleteபாராட்டுகளும் வாழ்த்துகளும்...
தங்களது பணிகள் சிறப்பாக அமைய எல்லாம் வல்லா அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான் ஆமீன்...
ReplyDeleteMohamed Salih K.K.S
Kayalpatnam . Camp: Bangalore
Mashallah
ReplyDeleteCongrades May ALLAH the almighty shower his blessings on you n your family. All the best
ReplyDeleteCongrades!
ReplyDeleteMay ALLAH the almighty shower his blessings on you n your family
All the best
Finally he became as District Collector. I am happy to hear this news.
ReplyDelete