முத்துப்பேட்டை, ஜூன் 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 4, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 12-08-2013 திங்கக் கிழமை காலை 11மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாகிப் பள்ளிவாசல் மதரஷாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு:
S.ஷாகுல் ஹமீது, என்கிற (ஈகல் சாகுல்)
பாரிஸ் குரூப், துபாய்
தொலைபேசி எண்: 050 160 85 59.
இன்ஷா அல்லாஹ் .........இத்திருமணமாக இருக்கும் இவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்றும் அன்புடன்....
ரஷித் அலி - சிங்கப்பூர். +65 9160 9364
rosyidjkt @gmail.com
இன்ஷா அல்லாஹ் .சாகுல் அவர்கள் திருமணம் நல்லறமாக அமைய எல்லாம்வல்ல இறைவனிடம் துவா செய்வோமாக. அவர்களுக்கு என் இதயம் .கனிந்த திருமண வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete