முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 5, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 02-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை CR திருமண மண்டபத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது முஸ்தகீம். BE.
முத்துப்பேட்டை, ஜூலை 23: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஷவ்வால் பிறை 6, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 03-08-2014 ஞாயற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குத்பா ஜும்மாஹ் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: M. முஹம்மது ஆசிக் ஹலீம்
முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரசாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: A. முஹம்மது இலியாஸ். MBA.,MA. (Journalism & Mass Communication)
மேலும் தொடர்புக்கு:
A. முஹம்மது இலியாஸ்
துபாய் தொடர்புக்கு: 00971 - 55 786 5516.
இந்தியா தொடர்புக்கு: 0091 - 98426 81426.
முத்துப்பேட்டை, பிப்ரவரி 19: இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 23-02-2014 அன்று முத்துப்பேட்டை கொயா மஹாலில் எனது திருமணம் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் டாக்டர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MBA.,Mphil.Phd., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தமுமுக மாநில தலைவரும், சமுதாய தலைவருமான மவ்லவி. ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்களும், ம.ம.க பொதுச்செயலாளர் அண்ணன் மு.தமிமுன் அன்சாரி.MBA., அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகளும் என பல்வேறு பகுதி நிர்வாகிகளும் பங்குகொள்ள இருக்கிறார்கள்.
வாய்ப்புள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு நபிவழியில் வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்..
இப்படிக்கு
முத்துப்பேட்டை, டிசம்பர் 26: ஹிஜ்ரி 1435 ஷபர் 18, 21.12.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை கிட்டங்கித் தெரு ஜனாப். முஹம்மது ஃபாரூக் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் , M.ஷபீர் அலி. மதுக்கூர் ஜனாப். முஹம்மது ஃபாரூக் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மதுக்கூர் பள்ளி இமாம் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்:
AKLT. அப்துல் ரஹ்மான்.BBA.
வாழ்த்துக்கள் தெரிவிக்க:
M. ஷபீர் அலி.
தொலைபேசி எண்: 0091 9750 308597...
முத்துப்பேட்டை, செப்டம்பர் 16: ஹிஜ்ரி 1434 துல்கைதா பிறை 8, 15.09.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு ஜனாப். செய்யது அஹமது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S. முஹம்மது மர்சிகீன், SPKM தொட்டவளாகம், தீங்குலச்செல்வி M.மாஜிதா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மக்கா பள்ளி இமாம் ஜனாப். இமாமுதீன், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்:
AKLT. அப்துல் ரஹ்மான்.BBA.
வாழ்த்துக்கள் தெரிவிக்க:
முஹம்மது மர்சிகீன்.
தொலைபேசி எண்: 0091 72007 69840...
முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 துல்கஃதா பிறை 1, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 08-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் நாச்சிக்குளம் லெப்பை தெரு மணமகள் இல்லத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு:
S/O: ஹுமாயுன் கபீர்
0091 - 90439 40334...
குறிப்பு:
காலை 9 மணியளவில் I.O.B. பேங்க் அருகில் வேன் புறப்படும்...
முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31: ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 21, 29.08.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை SKM தெரு ஜனாப். மர்ஹூம். கு.மு.அப்துல் ஹமீது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A. முஹம்மது முஸ்தாக், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம், மேலத் தெரு ஜனாப். B. பகுருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச் செல்வி செய்து அலி பாத்திமா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 4 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து சேதுபாவா சத்திரம் இமாம், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்:
அரபு சாகிப் பள்ளி இமாம் சேக் மீரான் அவர்கள்.
முத்துப்பேட்டை,ஜூலை 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு:
M. முஹம்மது முஜாஹிதீன் (ஆலிம்) ஸலாஹி..
Managing Director of Nana Motors
முத்துப்பேட்டை, ஜூன் 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 4, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 12-08-2013 திங்கக் கிழமை காலை 11மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாகிப் பள்ளிவாசல் மதரஷாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு:
S.ஷாகுல் ஹமீது, என்கிற (ஈகல் சாகுல்)
பாரிஸ் குரூப், துபாய்
தொலைபேசி எண்: 050 160 85 59.