முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 துல்கஃதா பிறை 1, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 08-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் நாச்சிக்குளம் லெப்பை தெரு மணமகள் இல்லத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
S/O: ஹுமாயுன் கபீர்
0091 - 90439 40334...
குறிப்பு:
காலை 9 மணியளவில் I.O.B. பேங்க் அருகில் வேன் புறப்படும்...
0 comments:
Post a Comment