முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாமிய (தாவா) நடமாடும் நூலகம் அறிமுகம்..






முத்துப்பேட்டை, செப்டம்பர் 05: முத்துப்பேட்டை TNTJ  கிளை 2 சார்பாக மாற்றுமத சஹோதரர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்துகொள்ளும் வகையிலான நடமாடும் நூலகம் அமைத்து இஸ்லாமிய புத்தகம் வழங்கப்பட்டது. 

3 comments:

  1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த பணிகள் சிறக்க எங்களின் மனமார வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அல்லாஹ் உடைய மார்கத்தை யார் பிறருக்கு எத்தி வைக்கிராரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலி புரிவான்...

    ReplyDelete
  3. Very nice, and very useful for this one. to know every non Muslim as a clearly for our religion....

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)