முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் நிகழ்ச்சி ஓர் பார்வை..



முத்துப்பேட்டை, மே 29 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்தும் 4 ஆம் ஆண்டு குரான் மனப்போட்டி மற்றும் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் மிக சிறப்பாக காலை 9 மணிமுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதல் அமர்வில் சுமார் 800 க்கும் பெறப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். மேலும் மதியம் 4 மணிக்கு மேல் சிறப்பான குழந்தைகளின் மனதில் பதிந்த திருமறைக் குர்ஆன் வாசனைகளை வெளிபடுத்தும் விதமாக நிகழ்சிகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை காண வெளி ஊர்களிலிருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
source from:www.muthupettaiexpress.blogspot.com,www.mttexpress.com
தொகுப்பு

யூசுப் அலி (ஆலிம்)

8 comments:

  1. மாஷா அல்லாஹ்.. மென்மேலும் இப்பணி தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யவும்.
    இப்படிக்கு
    M.A.K.ஹிதாயத்துல்லா

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.... துவா செய்வோம்......

    ReplyDelete
  3. அல்ஹம்துலில்லாஹ்.... துவா செய்வோம்......

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    இன்று மீவா வின் குர்ஆன் ஓதும் போட்டி மிக சிறப்பாக நிறைவு செய்தது இதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமர்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
    நாங்கள் ஓதும் கலங்களில் இது போன்ற சிறப்பான இஸ்லாமிய போட்டிகள் நாங்கள் பார்த்தது இல்லை இனியவது எங்கள் பிள்ளைகளுக்கு ஓர் அறிய வாய்ப்புகள் எல்லா புகழும் இறைவனுக்கே
    அன்புடன்
    அ.ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே.)

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    இன்று மீவா வின் குர்ஆன் ஓதும் போட்டி மிக சிறப்பாக நிறைவு செய்தது இதற்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமர்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
    நாங்கள் ஓதும் கலங்களில் இது போன்ற சிறப்பான இஸ்லாமிய போட்டிகள் நாங்கள் பார்த்தது இல்லை இனியவது எங்கள் பிள்ளைகளுக்கு ஓர் அறிய வாய்ப்புகள் எல்லா புகழும் இறைவனுக்கே
    அன்புடன்
    அ.ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே.)

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)