முத்துபேட்டை, மே 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்” நடத்தும் 4-ம் ஆண்டு "மாபெரும் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் பேச்சுப்போட்டி சிறப்பு விழா நிகழ்ச்சி".நாள்: 29-05-2012 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்: முத்துப்பேட்டை ”கொய்ய மஹால்”நமதூர் அனைத்து பள்ளிவாசல் மதரஸா, நிஸ்வான் மாணவ, மாணவியர் மற்றும் நம்ம வீட்டுக் குழந்தைகள் பங்கேற்கும் திருக்குர்ஆன் ஓதுதல், பேச்சுப்போட்டி மற்றும் உலமா பெருமக்களின் சிறப்புரைகள் நடைபெற இருக்கிறது. வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறுகிறது.அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இன்நிகழ்ச்சியை சிறப்பித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு; பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு:
S. ஜஹபர் உசேன்
தலைவர்
M.A.K ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
M. சகாபுதீன்
பொருளாளர்
மற்றும் சங்க உறுப்பினர்கள் & பிரதிதரநிதிகள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
முத்துப்பேட்டை J .ஷேக் பரீது
இறைவேதம் அழைக்கிறது, முத்துபேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் மார்க்க திறனாய்வு போட்டி...
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDeleteவளர்க பல்லாண்டுகள்
ReplyDeleteமுத்துப்பேட்டை மக்களின் பெறும் திருப்த்தி
ReplyDeleteமுத்துப்பேட்டை மக்களின் பெறும் திருப்தி
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete