திருவாரூர், மே 27 : திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய 11 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் . முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 32 பேரும் ,பாமணி அரசு மேனிலை பள்ளியில் 46 பேரும் ,வலங் கைமான் மகாதேவ குருஜி பள்ளியில் 36 பேரும் ,பேரளம் சங்கரா பள்ளியில் 28 பேரும் ,திருவாரூர் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் 2 பேரும் மன்னார்குடி மேல மரவக்காடு பள்ளியில் 20 பேரும் ,மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளியில் 45 பேரும் ,மன்னார்குடி பாரதிதாசன் பள்ளியில் 138 பேரும் ,நீடாமங்கலம் நீளம் மெட்ரிக் பள்ளியில் 76 பேரும் ,தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
முத்துபேட்டை ஜே. ஷேக் பரீத்
+2 தேர்வில் சதம் அடித்த திருவாரூர் மாவட்டம்..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment