மதுரை, மே 27 : நேற்று மதுரையில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத்தலைவர் முனிரின் தம்பி திருமண நிகழ்ச்சி முஸ்லிமல்லாதவர்களுக்கு திருமறை வழங்கும் நிகழ்ச்சியாகவும்,திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியாகவும், திருமணத்திற்கு வந்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்சியாகவும் எல்லாவற்றிற்கும் மேல் இஸ்லாமிய இயக்க தலைவர்களை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாகவும் ஆனது! எஸ்.எம். பாக்கர், காதர்மைதீன், ஜவாஹிருல்லாஹ்,தேசிய லீக் பஷீர், இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனிபா ஆகியோரை ஒரே மேடையில் பார்த்த போது சமுதாயம் ஒன்றிணைந்தது போல் சந்தோஷம் ஏற்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்.
source from:www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்
மதுரை மூசா
இஸ்லாமிய இயக்க தலைவர்களை இணைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மணமேடை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment