முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வெற்றி பெற்றவர்களின் விபரம்:
முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை
இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை
மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..
Subscribe to:
Post Comments (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteமுத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் முத்துப்பேட்டை பிபிசி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteமுத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி பங்கேற்று மூன்றாவது பரிசினை தெர்வு செய்தாதற்க்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
அன்புடன்
ஆ.நே. ஹாஜா நஜுபுதீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteமுத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி பங்கேற்று மூன்றாவது பரிசினை தெர்வு செய்தாதற்க்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
அன்புடன்
ஆ.நே. ஹாஜா நஜுபுதீன்
வாழ்துக்கள்....
ReplyDeleteமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டியின் நல் வாழ்துக்கள்
ReplyDeleteமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டியின் நல் வாழ்துக்கள்
ReplyDeleteவாழ்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteVAALTHKAL
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete