முத்துப்பேட்டை, பிப்ரவரி 19: இறைவனின் மிகப்பெரும் கிருபையினால் 23-02-2014 அன்று முத்துப்பேட்டை கொயா மஹாலில் எனது திருமணம் தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் டாக்டர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MBA.,Mphil.Phd., எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.
தமுமுக மாநில தலைவரும், சமுதாய தலைவருமான மவ்லவி. ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி அவர்களும், ம.ம.க பொதுச்செயலாளர் அண்ணன் மு.தமிமுன் அன்சாரி.MBA., அவர்களும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகளும் என பல்வேறு பகுதி நிர்வாகிகளும் பங்குகொள்ள இருக்கிறார்கள்.
வாய்ப்புள்ள சகோதரர்கள் கலந்து கொண்டு நபிவழியில் வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்..
இப்படிக்கு
0 comments:
Post a Comment