முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு:
M.K.S.நாகூர் பிச்சை
9976 28 42 16.
நமது நிருபர்:
K.M. காதர் கனி (பாடகர்)
(இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
ReplyDelete(இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
ReplyDelete