முத்துப்பேட்டை, டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் S. நூர்முஹமது அவர்களின் மனைவியும், N. நத்தர்சா அவர்களின் தாயாரும், K. ரஹ்மத்துல்லாஹ், S. ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்.
N. நத்தர்ஷா, K. ரஹ்மத்துல்லாஹ் சகோதர்கள்
நமது நிருபர்:
KM. காதர் கனி (பாடகர்)
0 comments:
Post a Comment