முத்துப்பேட்டை, டிசம்பர் 22: மர்ஹீம் மு.க.காதர்மைதீன் அவர்களுடைய மகனும், KM.ரஹ்மத் அலி, KM.தாஜ்தீன்(TJ), MMA .ஜலால், இவர்களுடைய சகோதரரும், அதிரை சாகுல் ஹமீது அவர்களுடைய மாமனாரும், L.ஜெயிலானிடைய தாய் மாமாவும், S.முகம்மது இதிரீஸ், S.முகம்மது இக்பால், இவர்களுடைய தகப்பனாருமாகிய "KMS.சேக்தாவூது" அவர்கள் காலை 6:30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் . (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா நாளை காலை முகைதீன் பள்ளியிவாசால் மையவாடியில் நல்லடக்கம்
செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.
MMA.ஐலால்.
Cell: 97 88 52 60 85 .
0 comments:
Post a Comment