முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: குண்டாங் குலத்தெரு மர்ஹும் M. முஹம்மது காசிம் அவர்களின் மகனும், பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி, M. சுல்தான், M. சவுக்கத் அலி ஆகியோரின் அண்ணன் மகனும், ரம்ஜான் அலி, நக்கம்பாடி அஸ்ரப் அலி, N. சாதிக் இவர்களின் மைத்துனரும், RMK. N. சேக் மன்சூர் சகோதரர்களின் அக்கா மருமகனும், M. முஹம்மது இபுராஹிம் இவர்களின் சகலையும், R. முஹம்மது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய "முத்துப்பேட்டை ORG இணையத்தள ஆசிரியருமான அபு ஆப்ஃரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா" அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் கபரு, மற்றும் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அறிவிப்பவர்:
பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி சகோதரர்கள்.
தொகுப்பு:
K.M. காதர் கனி (பாடகர்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete