முத்துப்பேட்டை, நவம்பர் 25: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம் மர்ஹும் (இனா கானா) E.K.ஹபிப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் O.K.S. அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், O.K.S.A கேப்டன் ஜுனைது, O.K.S.A அப்துல் காதர், O.K.S.A. சஹாபுதீன் அவர்களின் தாயாருமாகிய “முஹம்மது தாவுதம்மாள்” அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 25.11.13 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்:
O.K.S.A. சஹாபுதீன்
0 comments:
Post a Comment