முத்துப்பேட்டை, நவம்பர் 09: முத்துப்பேட்டை கல்கேனித்தெரு மர்ஹும் M.முகமது ஹசனாலை அவர்களின் மகனும், மர்ஹும் M. மௌலா அபூபக்கர், மர்ஹும் M. நைனா முகமது, M.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், J. அஸ்கர் அலி, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் துணைத் தலைவர் MRS. அஹமது ராவுத்தர், ஜனாப் சேக் தாவுத் (மதுக்கூர்) இவர்களின் மாமனாரும் A. முகமது ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய “A. அப்துல் ஜப்பார்” அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாசா நேற்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
A. முகமது ஹசன் +971 55 88 44 392
மேலும் தொடர்புக்கு:
MRS.அஹமது ராவுத்தர். +971 55 22 37 541
MRS. சேக்காதி. +971 50 45 08 132
நமது நிருபர்:
KM காதர் கனி (பாடகர்)
0 comments:
Post a Comment