முத்துப்பேட்டை, டிசம்பர் 26: முத்துப்பேட்டை தென்னை மரைக்கடைத் தெரு மர்ஹூம் பி.மு.முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும், (பைப்படி மரைக்காயர்) என்கின்ற மர்ஹூம் L.M.M. முஹம்மது அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் பி.மு. முஹம்மது தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும், L.M.M. முஹம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் தம்பி மனைவியும், A. முஹம்மது முஹைதீன், அன்வர் அலி, (பாட்சா கட்டி) என்கிற OM. காதர் பாட்சா, P. ஹாஜா முஹைதீன் ஆஹியோரின் மாமியாரும், ராஜீஸ் கான், ஹாஜா மைநூர்தின், J. சேக் பரீத் இவர்களின் தாயாருமாகிய மைமூன் சரீபா அம்மாள் அவர்கள் இரவு 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா நேற்று (26.12.2014) மாலை 4:30 மணியளவில் நமது குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்:
ஹாஜி, A. முஹம்மது மைதீன்.
மேலும் தொடர்புக்கு:
J. ஷேக் பரீத் :7200116852
ஹஜா மைநூர்தீன் (துபாய்) : 00971 5539 80 838
0 comments:
Post a Comment