முத்துப்பேட்டை, மே 14 : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி செயலாற்றி வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (Reg : 32 / 2009) நான்காம் ஆண்டு திருகுர்ஆன் மனனப் போட்டி இன்ஷா அல்லாஹ் மே மாதம் 29.05.2012 செவ்வாய்கிழமை, முத்துப்பேட்டை கொய்யா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதுசமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு செற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் நமது ஊர்வாசிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துதருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இது போன்ற நற்காரியங்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை தாரளமாக கொடுத்துதவி, பயன் அடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திரு குர்ஆன் மனனப்போட்டி தொடர்புக்கு: M.R.S.அஹமது ராவுத்தர் (050 - 5794302) R.ஷேக் அப்துல்லா (050 - 3793596 ) A.S.N.S.அப்துல் பாரி (055 - 9336118), S.ஜஹபர் உசேன் (050 - 4614636).M.A.K.ஹிதாயத்துல்லாஹ் (050 - 2146676)
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
அபு மர்வா
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் 4 ஆம் ஆண்டு திருகுர்ஆன் மனனப் போட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
வருடம்தோறும் சிறப்பாக நடைபெறும் குழந்தைசெல்வங்கள் முத்துபேட்டை மக்களின் மிகுந்த விருப்பம் நிறைந்துள்ள முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டியின் \வாழ்த்துக்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.......
ReplyDeleteபி. மு. ஜாஹீர் ஹுசைன்.
வருடம்தோறும் சிறப்பாக நடைபெறும் குழந்தைசெல்வங்கள் முத்துபேட்டை மக்களின் மிகுந்த விருப்பம் நிறைந்துள்ள முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டியின் \வாழ்த்துக்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.......
ReplyDeleteபி. மு. ஜாஹீர் ஹுசைன்.