முத்துப்பேட்டை,ஜூன் 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய வினா, விடை போட்டி 30.05.2012 முதல் 30௦.06.2012 வரை கடந்த 1 மாதமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுபெற்ற முதல் மூன்று நபர்களை ஊக்கவிக்கும் விதமாக நேற்று மாலை 4.30 மணிக்கு நமது முஹைதீன் பள்ளி வாசால் மதரசாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. U. பத்ரு ஜமான் (அரூஷி) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். M.ஷேக் மியான் (பேஸ் இமாம் அரபு சாஹிப் பள்ளி வாசல்) அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக க.மு.நெயினார் முஹம்மது (சோழநாடு) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள தலைவர் EKA. முனவ்வர் அஹமது கான் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கி நிறைவு செய்தார். இதில் இமாம்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பரிசு பெற்றவர்களின் விபரம்:
முதல் பரிசு ரூபாய்: 1000 பெற்றவர். J. லாமியா புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை.
இரண்டாம் பரிசு ரூபாய்: 750 பெற்றவர். M. செய்து அஹமது கபீர், திமிலத் தெரு முத்துப்பேட்டை.
மூன்றாம் பரிசு ரூபாய்: 500 பெற்றவர். ANA. ஹாஜா நஜுபுதீன், புதுத் தெரு முத்துப்பேட்டை.
பரிசு வழங்கியவர்களின் விபரம்:
முதல் பரிசு வழங்கியவர், A. அல் அமீன் (SDPI 13 வது வார்டு கிளை).
இரண்டாம் பரிசு வழங்கியவர், S. ஜஹபர் உசேன்.
௦
மூன்றாம் பரிசு வழங்கியவர், P.M. ஜாஹிர் உசேன்.
தேநீர் உதவி வழங்கியவர்களின் விபரம்:
M.A.K. ஹிதாயத்துல்லா. DCHT,
P.M. ஜாஹிர் உசேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணைத்தளத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய பரிசளிப்பு விழா ஓர் பார்வை...
Subscribe to:
Post Comments (Atom)
பரிசு பெற்ற அனைத்து உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
ReplyDeleteஅன்புடன்
அ.ஹாஜா நஜிபுதீன்(ஆ.நே)
முதல் பரிசு ரூபாய்: 1000 பெற்றவர். J. லாமியா புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை.
ReplyDeleteஇரண்டாம் பரிசு ரூபாய்: 750 பெற்றவர். M. செய்து அஹமது கபீர், திமிலத் தெரு முத்துப்பேட்டை.
முதல் பரிசு இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோன்
அன்புடன்
அ.ஹாஜா நஜிபுதீன்(ஆ.நே)
nice
ReplyDelete