டிசம்பர் 22: முத்துப்பேட்டை பக்கிர்வாடி தெரு, (S. பசீர் அஹமது வீடு) மர்ஹூம் கொடுவா M.M. முகம்மது பாவா அவர்களின் மகளும் மர்ஹூம் S. காசிம் பக்கிர் அவர்களின் மருமகளும் மர்ஹூம் S.K. சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகைதீன் அடுமை, சாகுல் ஹமீது, அஹமது ராவுத்தர் அவர்களின் சகோதரியும் S. தாவுது கனி, S. பசீர் அஹமது, மர்ஹூம் S. யாக்கத் அலி, மர்ஹூம் S. முகம்மது அலியார், S. தப்ரூக் அலி, S. மைநூர்தீன், S. ராஜ் முஹம்மது, S. அயூப்கான், S. காதர் பாட்சா அவர்களின் தாயாரும் மர்ஹூம் நெருப்பு பாருக், மர்ஹூம் அமானுல்லா, P. முகம்மது அலி அவர்களின் மாமியாருமாகிய “ஜெய்னம்பு கனி” அவர்கள் இன்று (22-12-2013) மாலை 4.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள்,மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக ஆமீன்.
அறிவிப்பவர்
S. தாவுது கனி & சகோதரர்கள்
0 comments:
Post a Comment