சென்னை, ஜனவரி 25: திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக மாநாட்டிற்கு அழைப்பு கொடுப்பதற்காக 21.01.2014 அன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைமையகம் வருகை தந்தார். இந்நிகழ்வின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், ஜே.எஸ். ரிபாயி,மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர்பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா, மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி,பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்,ணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். அனிபா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அழைப்பு விடுத்தார்.
0 comments:
Post a Comment