சென்னை, ஜனவரி 19: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் KM .காதர் மொஹிதீன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் .திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு முத்துப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காதர் மொஹைதீன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர் .
முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் K.முகைதீன்அடுமை. மாவட்ட துணை செயலாளர் Mமுஹம்மதுஅலி. Sதம்பிமரைக்காயர் நகர பொருளாளர் நேனா மோட்டார்ஸ் A.S.N.முஹம்மதுஇபுராகிம். நகர தலைவர் S.அபுஹனிபா. Y.B.சலீம். Sஹாஸ்பாவா. ஷாஜகான். சூப்பர் டிராவல்ஸ் H.ஜாஹிர்உசேன். ஆகியோர் நேரில் சந்தித்தனர் .
தகவல் :S .ஹாஸ் பாவா
0 comments:
Post a Comment