தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஆம் ஆத்மி சார்பாக அதிரையை சேர்ந்த உமர்தம்பி போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மியின் தலைமை அறிவித்துள்ளது .
கடந்த இரண்டு நாட்களுக்குமுன் நடந்த நேர்காணலின் பொழுது தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்பியவர்களிடம் ஆம் ஆத்மி தலைமை நேர்காணல் நடத்தியது இதில் கலந்து கொண்டவர்களில் தகுத்தியில் அடிப்படையில் இவரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது .
0 comments:
Post a Comment