பெங்களூர், ஆகஸ்ட் 13: பெங்களூரில் உள்ள பிரபலமான சாப்ட்வேர் நிறுவனமான IBM என்ற நிறுவனத்திற்கு உடனடியாக BE படித்த சுமார் 75 பேர் தேவைப்படிகிறது. இதில் முன் அனுபவம் உள்ளவர், அனுபவம் இல்லாதவர் இருவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இதில் மாத சம்பளம் சுமார் 35,000, முதல் 45,000 வரை வழங்கப்படும். இது இரண்டு வருடம் அக்ரிமெண்ட் போடப்படும், மேலும் தங்களுடைய திறமையை கண்டறிந்து சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம் ஆகியவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தங்களுடைய BIO DATA வை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Lokeshs2@in.ibm.com
Reported By
முஹம்மது இல்யாஸ். MBA . MA.JMC,
0 comments:
Post a Comment