முத்துப்பேட்டை, ஜூலை 07: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமானது தங்களுடைய அனைத்து விதமானக கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மேலும் சமூகம், சமுதாயம் இவற்றின் நன்மையான கருத்துக்களை வெளி கொண்டு வருவதற்காகத்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எவ்வகையான இலாப நோக்கிலோ, அல்லது புகழுக்காகவோ இயக்கப்பட வில்லை என்றும் குறிப்பாக இந்த இணைத்தளம் சமுதாய வளர்ச்சிக்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களின் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் அவற்றை நாங்கள் உலகத்திற்கு பகிர்ந்து கொடுக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
மேலும் தொடர்புக்கு: public.mttexpress@gmail.com
இப்படிக்கு:
அ. முஹம்மது இல்யாஸ். MBA. MA. (Journalism & Mass Communication)
முத்துப்பேட்டையில் இன்று 21 .12 .2012 ஒருநாள் மின்தடை: தேதி மாற்றம், திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அழகேசன் அவர்கள் அறிவிப்பு
ReplyDeleteமுத்துப்பேட்டையில் இன்று 21 .12 .2012 ஒருநாள் மின்தடை: தேதி மாற்றம், திருத்துறைப்பூண்டி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அழகேசன் அவர்கள் அறிவிப்பு
ReplyDelete