முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மவுத் அறிவிப்பு, OPM. தெரு கும்மி வீடு மர்ஹும் சு.மு. ஷேக் தாவூத் அவர்களின் பேரனும், மர்ஹும் S.M. தாவூத், ஹமீது அவர்களின் மகனும், ஆசாத் நகர் கா.சு. நெய்னா முஹம்மத் அவர்களின் மருமகனும் சென்னை A. ஜைனுல் ஆப்தின், இஸ்லாம்தீன், அவர்களின் மைத்துனரும், அகமது கபீர், ஷேக் தாவூத், அப்துல் சமது, அன்வர் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ரஹ்மான், ஜாகிர் ஹுசைன், ஷாஜஹான், ஆகியோரின் சகோதரருமாகிய "முஹம்மத் ரபீக்" அவர்கள் இன்று அதி காலை 4 :30 மணி அளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைகி ராஜிவூன்).அன்னாரின் ஜனாசா இன்று (அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்) முஹிதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.அறிவிப்பவர் :ச. ஹாஜா கமாலுதீன்.சகோதரர்கள்
மவுத் அறிவிப்பு: "முஹம்மத் ரபீக்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment