முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : தெற்குத் தெரு மர்ஹும் நெய்னா மலை அவர்களின் மகனும் மர்ஹும், S .முஹம்மத் ரஜாக்,MM . முஹம்மத் அலி, MM . கமல் முஹிதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் M . நெய்னா முஹம்மத் இவர்களின் மட்சனும், அஸ்ரபலி, பரக்கத்தலி, இவர்களின் தகப்பனாரும் மாகிய "MM . முகைதீன் பிச்சை" அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணியளவில் அரபு சாகிப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கின்றார்கள்.அறிவிப்பவர்MM .கமல் முகைதீன்
மவுத் அறிவிப்பு: "MM .முகைதீன் பிச்சை"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment