முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வெளிநாட்டு வாழ் நண்பர்களின் வாழ்த்தும் குத்பா பள்ளி திறப்பு விழாவும்...

முத்துப்பேட்டை, டிசம்பர் 30 :லண்டன் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்:

All the best. May allah accept the people's
prayers and dua's and make the wishes and dua's
come true. Also may allah give every one a happy and peace full life.
ஃபைசல் சுகர்னோ:

அனைவரின் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றேண்டும் நிலவட்டுமாக!
குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

3 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்…

    குத்துபா பள்ளி ஏற்ப்பாடுனை செய்த அன்புள்ள சகோதரர்களுக்கு வாழ்த்துகள்..

    நாங்கள் அனைவரும் லண்டனில்
    தற்பபோது வசித்து வருகிறோம்

    நாங்கள் ஊரில் இல்லை என்றாலும் எங்களுக்கு நேரலை தந்து மகிழவைத்த சகோதரர்களுக்கு வெறும் நன்றி மட்டும் ௬றுவிட முடியாது.

    அல்லாஹ் அனைவருக்கும் நல்அருள் புரிவானாக (ஆமீன்)

    குத்தபா பள்ளி திறப்பது மிக மகிழ்ச்சி அடைகிறோம். (அல் ஹம்ந்தில்லாஹ்)

    எப்போதும் இதைபோல் நம் ஊர்
    ஒற்றுமையாக இருக்க
    அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்

    Posted on டிசம்பர் 30th, 2011 at 9:46 am

    ReplyDelete
  2. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே…

    அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக!
    நேரடி ஒளிபரப்பு மிகவும் அருமையாக உள்ளது.
    நேரடி ஒளிபரப்பு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்களது மனமார்த நன்றியை தெரிவித்துக்கெள்கிறொம்.
    இவண்.
    அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் மற்றும்
    துபை வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்..
    அமீரகம்-

    ReplyDelete
  3. லண்டன் வாழ் முத்துபேட்டை நண்பர்கள்

    அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்….
    அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனமும் என்றென்றும் நிலவட்டுமாக!

    30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளியூர் வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டுமகிழும் பொருட்டு பள்ளிவாசல் திறப்பு நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் http://muthupettaiexpress.blogspot.com/ மற்றும் முத்துப்பேட்டை.ORG http://muthupet.org/ ஆகிய இணையத்தளம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். முத்துபேட்டை அதிரை
    நாச்சிக்குளம் சார்ந்த இணைய தளங்கள் முழு ஆதரவு மற்றும் நம்முடைய சமுதாய ஒற்றுமை வெளிபடுதிநீர்கள், இந்த ஒற்றுமை முழு சமுதாயமும் பெற அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

    ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
    வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
    புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
    அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
    இந்த இதமான தருணங்களை இணையத்தில்
    இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
    வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.

    லண்டன் வாழ் முத்துபேட்டை நண்பர்கள்

    அப்துல்ரஹ்மான்
    ஜமால் முகம்மது
    அலி அஹமது
    சித்திக் ரஹ்மான்
    அசரப் ரஹ்மான்
    ஆஸிம் ஜமால்
    அஸார் ஜமால்

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)