முத்துப்பேட்டை, டிசம்பர் 30 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கவிதை, கட்டுரை, விளம்பரம், இஸ்லாமிய செய்திகள் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை மூன்று பேர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலை ஒருங்கிணைத்து தந்த HMA. மன்சூர் மரைக்காயர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நூலை இலவசமாக வெலியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தொகுப்பு
மலர் வெளியிட்டுக்குழு
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்ட குத்பா பள்ளி திறப்பு விழா மலர்.
Subscribe to:
Post Comments (Atom)
லண்டன் வாழ் முத்துபேட்டை நண்பர்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்….
அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனமும் என்றென்றும் நிலவட்டுமாக!
30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளியூர் வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டுமகிழும் பொருட்டு பள்ளிவாசல் திறப்பு நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் http://muthupettaiexpress.blogspot.com/ மற்றும் முத்துப்பேட்டை.ORG http://muthupet.org/ ஆகிய இணையத்தளம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். முத்துபேட்டை அதிரை
நாச்சிக்குளம் சார்ந்த இணைய தளங்கள் முழு ஆதரவு மற்றும் நம்முடைய சமுதாய ஒற்றுமை வெளிபடுதிநீர்கள், இந்த ஒற்றுமை முழு சமுதாயமும் பெற அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
இந்த இதமான தருணங்களை இணையத்தில்
இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.
லண்டன் வாழ் முத்துபேட்டை நண்பர்கள்
அப்துல்ரஹ்மான்
ஜமால் முகம்மது
அலி அஹமது
சித்திக் ரஹ்மான்
அசரப் ரஹ்மான்
ஆஸிம் ஜமால்
அஸார் ஜமால்
Posted on டிசம்பர் 30th, 2011 at 10:08 pm
Leave a Reply
Name (required)
Mail (will not be published) (required)
Website
(To Type in English, deselect the checkbox. Read more here)
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteபதிவுகள் நன்றாக பயன்தரதக்கதாக உள்ளது,முயற்சி தொடரட்டும்..விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
This comment has been removed by the author.
ReplyDelete