முத்துப்பேட்டை,ஜனவரி 06 : இன்ஷா அல்லாஹ் வரும் ௦08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7 .30 மணிமுதல் பகல் 12 .30 மணி வரை முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இலவசமாக கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றிதல் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பரிசோதனை வகைகள்:
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure) கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group) கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral) கண்டறிதல்.
நிர்வாகிகள்:
PM . ஜாஹிர் உசேன்.தொடர்புக்கு: 97153 08228
M . ஷாகுல் ஹமீது. A .ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே)
எனவே அனைத்து முஹல்லாஹ் சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
சேவையில் நட்புடன்.
நாட்சிகுளம் S .A .R . இரத்தப் பரிசோதனை ஆய்வகம்,
மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.
நமது நிருபர்
K .எர்சாத் அஹமது
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டி நடத்தும் இலவச மருத்துவ முகாம்..
Subscribe to:
Post Comments (Atom)
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ,
ReplyDeleteமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்(REG.NO.32/2009)- மிவா துபாய் கமிட்டி.இது போன்ற பல நற்சேவைகள் நமது ஊருக்கு செய்து கொண்டு இருக்கின்றது.இறைவனுடைய உதவியை கொண்டு இந்த சங்கம் ததிருமண உதவி , முதியோர் உதவி,ஹத்தன முகாம் இப்படி பல சேவைகள் செய்து கொண்டு இருக்கும் இந்த சங்கம் மேன்மேலும் வளர வல்ல இறைவனிடம் அனைவரும் துவா செய்வோம்.
இப்படிக்கு,
M.R.S.AHAMED RAWTHER,
DUBAI.
அஸ்ஸலாமு அலைக்கும வரஹ்...
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ௦08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிமுதல் பகல் 12.30 மணி வரை முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின்(32/2009)- மிவா துபாய் கமிட்டி, சார்பில் இலவசமாக நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாமில் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இது போன்ற இன்னும் பல சேவைகள் தொடர்ந்து செய்திட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
M.A.K. HITHYATHULLAH,
DUBAI.