முத்துப்பேட்டை, ஜனவரி 08 : இன்று 08.01.2012 காலை 7.30 ௦மணி முதல் மாலை 3 மணிவரை 25 ஆண்டு வெள்ளி விழா கண்டு பொன்விழாவை காண போகும் 29 ஆம் வருட முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் Reg: No.32/2009 மற்றும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முன்னணி இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் இலவச மருத்துவ முகாம் முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தலைமை பிரதிநிதி ஜனாப்.க.மு.. நெயினார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்ட பெரியோர்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த மருத்துவ முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் நடைபெற்றது.
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure )கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group )கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral)கண்டறிதல்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் இது போன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து தொய்வின்றி செயலாற்ற இறைவனிடம் துவா செய்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
மேற்கொண்ட பரிசோதனைகளை நாச்சிக்குளம் SAR . இரத்தப் பரிசோதனை ஆய்வக குழுவினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொறுப்பாளர்கள்:
P .M . ஜாகிர் உசேன், M . ஷாகுல் ஹமீது, ANA . ஹாஜா நஜுபுதீன். மற்றும் முத்துப்பேட்டை பிரதிநிதிகள்
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான், அபு மர்வா
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் (MIWA) சார்பில் இலவச மருத்துவ முகாம்...
Subscribe to:
Post Comments (Atom)
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )
ReplyDeleteஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கமும் (REG.NO:32/2009) மற்றும் முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் இணைந்து நடத்திய இரத்த பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பணியாற்றிய அனைத்து முத்துபேட்டை இளைஞர்களுக்கும் MIWA சார்பாக நன்றினையும், சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (REG.NO:32/2009)- துபாய் கமிட்டி.
தலைவர்
S.ஜஹபர் ஹுசைன்
செயலாளர்
M.A.K.ஹிதாயத்துல்லாஹ்
பொருளாளர்
M.சகாபுதீன்
மற்றும்,செயற்குழு உறுப்பினர்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteவாழ்த்துக்கள்.......... தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி....போட்டி இருக்க வேண்டும் சமுதாயப் பணி செய்வதில்...ஆனால் பொறாமை இருக்க கூடாது.போட்டி போடுங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்வதில் இதற்கு கூலி இறைவனிடம் மறுமையில் உங்களுக்கு கிடைக்கும்.இறைவன் நாடினால்..........
அன்புடன்,
M.R.S.AHAMED RAWTHER,
DUBAI,
குத்பா பள்ளி வாசலுக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டியின் . உதவிகள் அல்லாஹ்வின் உதவியால் நிர்வாகம் செய்த தவறை சிலர் தான்தான் சங்கம் விஷமிகள் நம்ப வேண்டாம்.அல்லாஹ் நங்கு அறிதவன்.
ReplyDeleteகுத்பா பள்ளி வாசலுக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டியின் . உதவிகள் அல்லாஹ்வின் உதவியால் நிர்வாகம் செய்த தவறை சிலர் தான்தான் சங்கம் விஷமிகள் நம்ப வேண்டாம்.அல்லாஹ் நங்கு அறிதவன்.
ReplyDelete