முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் (TNTJ) நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்...


முத்துப்பேட்டை, ஜனவரி 20 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், வருகிற 25 .01 .2012 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை முத்துப்பேட்டை மஸ்ஜிதுந் நூர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், மேலும் இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் இலவசமாக திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். இதில் உணவு தங்குமிடம் மருந்து மற்றும் IOL விழி லென்ஸ், போக்குவரத்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 96982 56747 , 99942 03523
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்

1 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்... )

    முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நடத்தும் இந்த கண் பரிசோதனை முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவும். இது போன்ற சேவைகள் தொடர்ந்து செய்திட வல்ல இறைவனிடம் துவா செய்கிறோம்.
    அன்புடன்,

    M.A.K.ஹிதாயதுல்லாஹ்
    துபாய்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)