முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் புதிய மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் திருவாரூர் மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் தான் முதலாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் பல்வேறு சகோதர சகோதரிகள் தங்களது நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த புதிய மின்னணு இயந்திரத்தை ஜனாப். அல்ஹாஜி B.A. மைநூர்தீன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்
O.M.சுபைத் கான்
முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் மின்னணு இயந்திரம்.
Subscribe to:
Post Comments (Atom)
அல்ஹம்துலில்லாஹ்..
ReplyDeleteஇந்த முயற்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும்
அல்லாஹ் ஈருலகத்திலும் பரக்கத்தையும்,
உறுதியான ஈமானையும்,
விசாலமான கொடையுள்ளத்தையும்
தந்தருள் வானாக என்று துவாச் செய்வோம்.
ஆமீன்!
ரஷித் அலி - சிங்கப்பூர்