முத்துப்பேட்டை, ஜூன் 28: முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து நாங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கண்டோம் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போன்ற பள்ளிகள் இல்லாத ஊர்களுக்கு பள்ளிவாசல் கட்ட வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சீரும், சிறப்புடனும் நடைபெற ஏக இறைவனான அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சகள்.
குவைத்திலிருந்து:
1) முஹம்மது ஜின்னா,
2) முஹம்மது ஷாபி,
3) முஹம்மது நசீர்,
4) முஹம்மது இஷாக்,
5) முஹம்மது ஹசன் (அதிரை)
6) முஹம்மது அஸ்ரப் (திருச்சி)
7) முஹம்மது ஹலீம்
7) முஹம்மது ஹலீம்
முத்துப்பேட்டையிலிருந்து:
1) முஹம்மது இசாக் மற்றும் குடும்பத்தினர்
0 comments:
Post a Comment