முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா கமிட்டி சார்பில் மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, தமிழக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் இரா. காமராஜ் அவர்கள், தமிழக அரசு வக்பு வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். நாள்: 14-07-2013 மாலை 5 மணி, இடம்: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா.
தொகுப்பு:
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை
0 comments:
Post a Comment