முத்துப்பேட்டை, ஜூலை 09: முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சார்ந்த கமால் முஹம்மது அவர்களுக்கு சொந்தமான வெளிநாட்டு பொருட்கள் விநியோகம் செய்யும் கடையில் திடீர் மின்கசிவு காரணத்தால் அதிகாலை பெரிய கடைத்தெரு மீன் மார்க்கெட் அருகில் உள்ள கடையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின இதனுடைய மொத்த இழப்பீடின் பதிப்பு சுமார் 50 ஆயீரம் ஆகும் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தொகுப்பு:
பரக்கத்து நிஷா
0 comments:
Post a Comment