முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை ORG என்ற இணையத்தளத்தின் நிருபரும், சிறந்த சமூக சேவகருமான சகோதரர் அபு ஆஃப்ரீன் என்கிற ரஃபீக் ஜக்கரியா அவர்கள் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சகோதரர் அபு ஆஃப்ரீன் அவர்களுக்கு விரைவில் பூரண குணமடைய வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.
விரைவில் பூரண குணமடைய வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.
ReplyDelete