சென்னை, ஆகஸ்ட் 02: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுத்தார். சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த இப்தார் நிகழச்சி நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் 3 நோன்பிருந்து இப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். திருமாவளவன் நேற்று நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடி களத்தொகுப்பு: ஜே. ஷேக் பரீத்
nice...
ReplyDelete