முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னை அருகே பள்ளிவாசலை இடித்து தள்ளிய ராணுவ அதிகாரிகள் -மமக ,விசி ,SDPI ,INTJ ,உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனம் !!

சென்னை ஆலந்தூர் மில்ட்ரி கேம்ப் எதிரே உள்ள 800ஆண்டுகால அல்லாஹ்வுடைய இறைஇல்லம் மில்ட்ரி அதிகார வர்க்கத்தால் 31.2.2014 அன்று இடிக்கப்பட்டது அன்று 1000 திற்க்கும் மேர்ப்பட்டோர் ஜிம்மா தொழுகை நடைபெற்றது.

இதில் பேராசிரியர் Dr.MH.ஜவாஹிருல்லஹ் MLA மமக சட்டமன்ற தலைவர் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகின்ற ஜிம்மா அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபடும் என்று பத்திரிகை நிருபர்களிடம் அறிக்கை விடுத்துள்ளார் 

இதில் தமுமுக மாநில பொது செயளாலர். ப.அப்துல் சமது, தொல்.திருமாவளவன்.MP அவர்கள் .மற்றும் ஹாரூன் MP அவர்கள் மற்றும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் நகர வார்டு நிர்வாகிகளும் இருந்தனர்...




0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)