துபாய், அக்டோபர் 04: ஈத் பெருநாள் உலகெங்கிலும் நேற்று (04-10-14) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. துபாய், கத்தார், குவைத், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் பணிபுரியும் முத்துப்பேட்டை இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினர் பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு அகமகிழ்ந்தனர்.
வாழ்த்துக்களுடன் ...
ஜே : ஷேக் பரீத்
A : முஹம்மது இலியாஸ் MBA ,
(MA .JOURNALISM & MAASS COMMUNICATION)
உங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் தொடர்புக்கு :
0091-7200-11-6852, 00971-55 786 5516
0 comments:
Post a Comment