தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு ASN திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது
நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது
சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே மைக் மூலம் அழைத்தும் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தவ்ஹித்ஜமாத் நடத்தும் திடல் தொழுகைக்கு சாரைசாரையாக வந்து குவிந்தனர்
தாயி ராஜிதீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் தெளிவாகவும் சுருக்கமாகவும் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் அதேபோல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை ரஹ்மத் நகர் நடுமில் திடலில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் திருத்துறைப்பூண்டி மாலிக் அவர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை பற்றி எடுத்துரைத்தார். ஏராளமான ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்
0 comments:
Post a Comment