சென்னை, ஆகஸ்ட் 15: சென்னையின் குடிசைப் பகுதி ஒன்றைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் தனது சகோதரிக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவரின் தங்கை ராஜவேணி இன்று இஸ்லாத்தை ஏற்று ரபியா பானு ஆனார்! அவருக்கு இன்று ஜுமு ஆவில் எனது மனைவி திருக்கலிமாவை சொல்லி கொடுத்தார்!
மேலும் தங்களது அந்த குடிசைப் பகுதியில் மற்ற மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல அழைத்து இருக்கிறார்! அல்லாஹ் அவர் மூலம் அந்த குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் நேரவழி காட்ட பிரார்த்திப்போம்.
0 comments:
Post a Comment