முத்துப்பேட்டை ஆகஸ்ட் 24 : ஜமாலியா தெரு மர்ஹும் அப்துல் காசிம் அவர்களின் மகனும் முஹம்மத் அலி ஜின்னா, நாட்சிகுலம் TA .சலீம் ஆகியோரின் மாமனாரும் அப்துல் காசிம், ரியாஸ் அஹமது ஆகியோரின் தகப்பனாரும் மாகிய "A .ஹாஜா முஹைதீன்" அவர்கள் நேற்று மாலை 4 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். இன்ன லில்லாஹிவ இன்னாஹ் இளைகி ராஜிவூன். அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
அறிவிப்பவர்
A . அப்துல் காசிம்
மவுத் அறிவிப்பு: "A .ஹாஜா முஹைதீன்"
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment